காரைக்கால் தொடருந்து நிலையம்
காரைக்கால் ரயில் நிலையம் காரைக்காலின் ரயில் போக்குவரத்திற்காக எழுப்பப்பட்டது. இது புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலில் உள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து 145 கிலோமீட்டர்கள் (90 mi) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 300 கிலோமீட்டர்கள் (190 mi) தொலைவில் உள்ளது.
Read article